நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லிடொன், நேற்று (13) மாலை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைக் கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
உயர் ஸ்தானிகராலய கொள்கை வகுப்பு ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க, தலைவரின் இணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் உடனிருந்தனர்.
நியூஸிலாந்து உயர் ஸ்தானிகரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
Reviewed by Editor
on
October 14, 2022
Rating:
