உலகின் மிக அசுத்தமாண நபர் என அழைக்கப்படும் அமோவ் இன்று (26) புதன்கிழமை காலமானார்.
94 வயதான ஈரானை சேர்ந்த அமோவ் ஹாஜி என்றழைக்கபடும் இவர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நீரை தவிர்த்து வந்துள்ளார்.
அழுக்கான நபராக பெயர் பெற்ற இவர் தன் இளம்பராய நிகழ்வுகளை இடிப்படையாக கொண்டு குளிப்பை தவிர்த்தாகவும் உணவு விடயங்களில் கூட வித்தியாசமான பழக்கத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக அசுத்தமான நபர் காலமானார்
Reviewed by Editor
on
October 26, 2022
Rating:
