ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 10.00 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு பேராளர்கள் அனைவரையும் அக்கட்சியின் உயர்பீடம் அன்புடன் அழைக்கின்றது.
இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு
 
        Reviewed by Editor
        on 
        
November 02, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
November 02, 2022
 
        Rating: 
 
