அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P-627 கப்பல் இன்று (02) புதன்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.