கிழக்கு மாகாண எல்லை நிர்ணய முன்மொழிவுகள் கையளிப்பு

கிழக்கு மாகாணத்தின், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான முன்மொழிவுகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் வெள்ளிக்கிழமை (09) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கிழக்கு மாகாண எல்லை நிர்ணய முன்மொழிவுகள் கையளிப்பு கிழக்கு மாகாண எல்லை நிர்ணய முன்மொழிவுகள் கையளிப்பு Reviewed by Editor on December 10, 2022 Rating: 5