லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,610 என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிவாயுவின் விலை
Reviewed by Editor
on
December 05, 2022
Rating:
.jpg)