சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் அப்துல் பாரி காலமானார்

எட்டியாந்தோட்டையை பிறப்பிடமாகவும் திஹாரிய மின்ஹாத் மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் அப்துல் பாரி அவர்கள் இன்று (05) திங்கட்கிழமை காலமானார். 

இவர் மின்ஹாத் மாவத்தை மஸ்ஜிதுல்  அஸ்ஹரிய்யா பள்ளிவாயலின் நிர்வாகத் தலைவரும், மர்ஹும் ஸனூன் ஆசிரியர், உம்மு ஆயிஷா தம்பதிகளின் அன்பு மகனும், கன்ஸுல் பாfஹிமாவின் அன்புக் கணவரும், அஸீம், அய்யாஷ், அமானா, ஆகிப்f ஆகியோரின் அன்புத் தந்தையும், நூர் நஸிரா, முனவ்வரா ஆசிரியை ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவரின் ஜனாஸா இன்று பி.ப 4.00 மணிக்கு, திஹாரிய அமீனிய்யா ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் அப்துல் பாரி காலமானார் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் அப்துல் பாரி காலமானார் Reviewed by Editor on December 05, 2022 Rating: 5