பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிவாயுகளுக்கு தட்டுப்பாடில்லை

நத்தார் பண்டிகைக் காலங்களில் நாட்டில் எந்தவித தட்டுப்பாடுகளுமின்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றும் (11) நாளையும் (12) எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

இதன்படி, இக்காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிவாயுகளுக்கு தட்டுப்பாடில்லை பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிவாயுகளுக்கு தட்டுப்பாடில்லை Reviewed by Editor on December 11, 2022 Rating: 5