உலக கிண்ண இரண்டாவது போட்டி ஆரம்பம்




கிரிக்கட் உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே  இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று (31) மாலை 3.00 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
உலக கிண்ண இரண்டாவது போட்டி ஆரம்பம் உலக கிண்ண இரண்டாவது போட்டி ஆரம்பம் Reviewed by Editor on May 31, 2019 Rating: 5