வெளியானது புதிய அரச சுற்றறிக்கை....






பெண் அரச உத்தியோகத்தர்கள் யாவரும் இனிமேல் சாரி அல்லது ஒசரி மட்டுமே அணிந்து சேவைக்கு சமூகமளிக்க முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.




வெளியானது புதிய அரச சுற்றறிக்கை.... வெளியானது புதிய அரச சுற்றறிக்கை.... Reviewed by Editor on May 31, 2019 Rating: 5