ஜனாஸா அறிவித்தல்!!!




மன்னார், முசலி அளவக்கை சிறுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது அளவக்கை சிறுக்குளத்தில் வசித்து வந்தவருமான முகம்மது சரீப் முகம்மத் அன்சார் இன்று (7.06.2019) காலமானார். அன்னார் வாகிதா உம்மாவின் அன்புக் கணவரும் பிள்ளைகளான கணக்காளர் மஸ்கூர், சட்டத்தரணி முகம்மத் முபாறக், ,மர்ஹூமா சபுறுன்நிசா (ஆசிரியை), சைபுன் நிசா (ஆசிரியை) ஆகியோரின் தந்தையுமாவார்.

ஜனாசா நல்லடக்கம்  08.06.2019 நாளைக் காலை 09.00 மணிக்கு இடம்பெறும்.

தகவல்: மகன்: முபாறக் - சட்டத்தரணி 0776692102
ஜனாஸா அறிவித்தல்!!! ஜனாஸா அறிவித்தல்!!! Reviewed by Editor on June 07, 2019 Rating: 5