2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி மிடில் துடுப்பாட்டக்காரராக திகழ்ந்த யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு...
Reviewed by Editor
on
June 10, 2019
Rating:
