விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் வழமைக்கு....



கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் ஒரு பயணி இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் வழமைக்கு.... விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் வழமைக்கு.... Reviewed by Editor on June 10, 2019 Rating: 5