நாளை 12 மணி வரை காலக்கெடு, தீர்வில்லையென்றால் நாடு முழுவதும் திருவிழாவை காண முடியும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் ஞானசார தேரர்.
ரத்தன தேரரின் கோரிக்கைளுக்கு அவரை கண்டி தலதா மாளிகைக்கு முன் சந்தித்து ஆதரவு தெரிவித்த அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தாரர் ....
நாங்கள் அரசியல் கொள்கைகளில் வேறுப்பட்டு இருக்கலாம் ஆனால் முஸ்லீம்களின் பிரச்சினையில் இந்த சந்தர்ப்பத்தில் ரத்தன தேரருக்கு ஆதரவு வழங்கியே தீர வேண்டும் எனவே நாளை 12 மணி வரை காலக்கேடு விதிப்பதாக தெரிவித்தார் அதற்குள் தீர்வு இல்லையன்றால் நாடு முழுவதும் திருவிழாவை காண முடியும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
எச்சரிக்கை விடுக்கின்றார் ஞானசார தேரர்....
Reviewed by Editor
on
June 02, 2019
Rating:
