தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சகல நீர்ப் பாவனையாளர்களும் தங்களது கடைசி மாதம் வரைக்குமான நீர்ப்பட்டியல் நிலுவைகளை செலுத்தி முடிக்குமாறும், தவறும் பட்சத்தில் நீரினைப்பு இன்று (10) திங்கட்கிழமை முதல் துண்டிக்கப்படும் என்பதனையும் மீள் இணைப்பதற்கு நிலுவையுடன் மேலதிகமாக தண்டப்பணமும் செலுத்த நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே தங்களது நிலுவைகளை செலுத்தி நீர்த் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நிலையைப் பொறுப்பதிகாரி
நீர் வழங்கல் காரியாலயம்
அக்கரைப்பற்று.
எனவே தங்களது நிலுவைகளை செலுத்தி நீர்த் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
நிலையைப் பொறுப்பதிகாரி
நீர் வழங்கல் காரியாலயம்
அக்கரைப்பற்று.
நீர்ப் பாவனையாளர்களுக்கான அறிவித்தல்!!!!
Reviewed by Editor
on
June 10, 2019
Rating:
