மருதமுனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் Dr. முபாறக் மதனி அவர்களின் தந்தை மஸ்ஊத் லெப்பை இன்று (07) வெள்ளிக்கிழமை வபாத்தானார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் இன்று (07/06/2019) இரவு 9.30 க்கு மருதமுனை அக்பர் பள்ளியில் தொழுவிக்கப்பட்டு அக்பர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
ஜனாஸா அறிவித்தல்!!!
Reviewed by Editor
on
June 07, 2019
Rating:
