தொழில் நுட்பக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி - 2020



தொழில் நுட்பக் கல்லூரிகளில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான பாட நெறிகள் 2019.10.25ஆம் திகதிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பாடநெறிகளை பயில விரும்புபவர்கள் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் பிரிவிற்க்கு வருகை தந்து மேலதிக தகவல்களையும் விண்ணப்படிவத்தினையும் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.


தொழில் நுட்பக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி - 2020 தொழில் நுட்பக் கல்லூரியில்  புதிய மாணவர் அனுமதி - 2020 Reviewed by Editor on October 29, 2019 Rating: 5