அக்கரைப்பற்று- 01ஆம் குறிச்சி, பழைய சினிமா வீதி, அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையைச் சேர்ந்த என்.ரீ. அலியார் என்பவர் இன்று(29) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் நயீமா என்பவரின் அன்பு கணவரும், சியான், சறபா, சமா ஆகியோரின் அன்பு தந்தையும், உவைஸ் (இறைச்சிக்கடை) சலாவுதீன், சின்னத்தம்பி, நிஸாம் (ஆசிரியர்- அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரி) ஆகியோரின் மச்சானும், ஹஸன் ஹாஜியார், சீனிமுகம்மது ஆகியோரின் சகலனும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
ஜனாஸா அறிவித்தல்
Reviewed by Editor
on
October 29, 2019
Rating:
Reviewed by Editor
on
October 29, 2019
Rating:
