தேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் (SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, 1919 என்ற அவசர இலக்கத்துக்கு, இவ்வாறான தேர்தல்கள் முறைப்பாடு குறித்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.
அவ்வாறு அனுப்பும் முறைப்பாடுகளை,
EC <Space> EV <Space> குறித்த மாவட்டம் <Space> உங்கள் முறைப்பாடு, என்று type செய்து, 1919 என்ற இலக்கத்துக்கு Send செய்யுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் முறைப்பாடுகளை குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கலாம்
Reviewed by Editor
on
October 09, 2019
Rating:
Reviewed by Editor
on
October 09, 2019
Rating:
