சிங்கள தினப் போட்டியில் அஸ்-ஸாஹிறா மாணவி சாதனை



இன்று (06) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு தெரேசா பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற மாகாண மட்ட சிங்கள மொழித்தினப் போட்டியில் அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிறா வித்தியாலய, தரம் 8 ஐச் சேர்ந்த மாணவி எம்.என்.ஆசியா இமானி, வாசிப்புப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டியில் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள தினப் போட்டியில் அஸ்-ஸாஹிறா மாணவி சாதனை சிங்கள தினப் போட்டியில் அஸ்-ஸாஹிறா மாணவி சாதனை Reviewed by Editor on October 06, 2019 Rating: 5