நுஆ கட்சியின் தலைமை ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைவு


இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தீர்மானத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து நுஆ கட்சியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுனருமான ஆஸாத் சாலி இன்று (29) ஐ.தே.க. முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சாகல ரத்நாயக்க உட்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நுஆ கட்சியின் தலைமை ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைவு நுஆ கட்சியின் தலைமை ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைவு Reviewed by Editor on October 29, 2019 Rating: 5