காத்தான்குடி ரவூப் மெளலவி சஜித்துக்கு ஆதரவு


புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை இத்தேர்தலில் ஆதரிக்க போவதாக காத்தான்குடியைச் சேர்ந்த மெளலவி அப்துர் ரவூப் (மிஸ்பாகி) அறிக்கை விடுத்துள்ளார்.

காத்தான்குடி ரவூப் மெளலவி சஜித்துக்கு ஆதரவு காத்தான்குடி ரவூப் மெளலவி சஜித்துக்கு ஆதரவு Reviewed by Editor on October 30, 2019 Rating: 5