கோட்டபாய ராஜபக்ச தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ச தனது வேட்புமனுவை இன்று (07) திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் கையளித்தார்.

கோட்டபாய ராஜபக்ச தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் கோட்டபாய ராஜபக்ச தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார் Reviewed by Editor on October 07, 2019 Rating: 5