முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பேருந்து ரிதிதென்னையில் விபத்து


முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பஸ் இன்றிரவு‌ (02) சனிக்கிழமை அதிகாலை ரிதிதென்ன பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைதீவில் இருந்து அக்கறைப்பற்றை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது ரிதிதென்னையில் வைத்து மீன்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த வண்டி ஒன்றுடன் மோதுண்டது விபத்துக்குள்ளனது.

இரண்டு வாகனத்திலும் வந்து எவருக்கும் எவ்வித உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பேருந்து ரிதிதென்னையில் விபத்து முல்லைத்தீவு-அக்கரைப்பற்று பேருந்து ரிதிதென்னையில் விபத்து Reviewed by Editor on November 02, 2019 Rating: 5