களப்பணியில் இறக்காமம் தவிசாளர் ஜே. கலிலூர் ரஹ்மான்


தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையினால் இறக்காமம் மக்களது குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஜே.கலிலூர் ரஹ்மான் வடிகான்களை சுத்தம் செய்து நீரை உரிய முறையில் வடிகான்கள் ஊடக அனுப்பி வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தானும் ஒரு சேவகனாக மழை என்றும் பார்க்காமல், மழையில் நனைந்து தொடர்ந்தும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

களப்பணியில் இறக்காமம் தவிசாளர் ஜே. கலிலூர் ரஹ்மான் களப்பணியில் இறக்காமம் தவிசாளர் ஜே. கலிலூர் ரஹ்மான் Reviewed by Editor on November 30, 2019 Rating: 5