தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஜித்தா நகரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன முன்னனியின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதையும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதையும் முன்னிட்டு, சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள  தேசிய காங்கிரஸின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களால் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டமும்,மகிழ்ச்சி பெருவிழாவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்த மகிழ்ச்சி பெருவிழாவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஜித்தா நகரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களினால் ஜித்தா நகரில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் Reviewed by Editor on November 30, 2019 Rating: 5