முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு- கோட்டை புகையிரத நிலைய முன்பாக இடம்பெற்றது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போது மலையக மக்களை தகாத வாரத்தை பிரயோகம் கொண்டு கருத்து தெரிவித்ததற்கு எதிராக புதிய ஜனநாயக முன்னணியினரால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏழு பேர் மாத்திரமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையினால் புதிய ஜனநாயக முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
தோல்வியில் முடிந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
November 30, 2019
Rating:
Reviewed by Editor
on
November 30, 2019
Rating:
