புதிய இராஜதந்திரிகள் மூவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்கள்



இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மூவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை இன்று (04) முற்பகல்  ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளித்தனர்.

லெபனான் குடியரசு, நைஜீரியா மற்றும் ஐரோப்பிய சங்கம் ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் இன்று  ஜனாதிபதி அவர்களிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு...

01- Mr. RableNarsh - Ambassador of the Republic of Lebanon
02- Maj.Gen. ChrisEze - High Commissioner of the Federal Republic of Nigeria
03- Mr. Denis Chalbi - Ambassador of the European Union
புதிய இராஜதந்திரிகள் மூவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்கள் புதிய இராஜதந்திரிகள் மூவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்கள் Reviewed by Editor on November 04, 2019 Rating: 5