அட்டாளைசேனையை சேர்ந்த ஒருவர் தனது மனைவி பிள்ளைகளுடன் இன்று (02) திங்கட்கிழமை விடுமுறையை கழிப்பதற்காக மனைவியின் ஊருக்கு செல்லும் வேளையில் தெல்தெனிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகியது.
அதில் பயணித்த ஐந்து பேரும் சிறு காயங்களுடன், பாரிய ஆபத்துக்களில் இருந்து உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை குடும்பம் சென்ற வாகனம் தெல்தெனிய பகுதியில் விபத்து
Reviewed by Editor
on
December 02, 2019
Rating:
