ஆளுநர் கடமையை பொறுப்பேற்றார் முஸம்மில்


முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராகக் இன்று (2) திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவ்நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அரச உயரதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
ஆளுநர் கடமையை பொறுப்பேற்றார் முஸம்மில் ஆளுநர் கடமையை பொறுப்பேற்றார் முஸம்மில் Reviewed by Editor on December 02, 2019 Rating: 5