கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின


இன்று (4) புதன்கிழமை பலத்த மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – ஹோர்டன் பிரதேசம், விஜயராம வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் பௌத்தாலோக மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, இன்றும் நாளையும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின Reviewed by Editor on December 04, 2019 Rating: 5