துறைமுக அதிகார சபையின் தலைவராக ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவ தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக அதிகார சபையின் தலைவராக ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க Reviewed by Editor on December 12, 2019 Rating: 5