அக்கரைப்பற்று-3ஆம் குறிச்சி,2/3 பொதுவீதியைச்சேர்ந்த நில அளவையாளர்
தையூப் இன்று (05) வியாழக்கிழமை மாலை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவர் நதீஸ் (பொறியியல் மாணவர்-மொரட்டுவ பல்கலைக்கழகம்)
சஹாமா ஆகியோரின் தந்தையும், இம்தாத் அவர்களின் இன் மாமனாரும், சஹாப்தீன்மௌலவியின்
மச்சானும், முகமட் தாஹீர் (ret.GS), சித்தீக்,
தாரீப் மௌலவி(MC), சுஹைர், றிஸாம் (water Board) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த தையூப் சேவையர் காலமானார்
Reviewed by Editor
on
December 05, 2019
Rating:
