தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகத்திற்கு இணையாக தரம் உயர்த்த தீர்மானம்


தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகத்திற்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (05) வியாழக்கிழமை காலை தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகத்திற்கு இணையாக தரம் உயர்த்த தீர்மானம் தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகத்திற்கு இணையாக தரம் உயர்த்த தீர்மானம் Reviewed by Editor on December 05, 2019 Rating: 5