சீனாவின் வுஹான் மாகாணத்தில் தங்கியிருந்த 33 இலங்கை மாணவர்களை ஏற்றிய விமானம் இன்று (01) காலை மத்தளை விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானத்தில் வந்திறங்கிய 33 இலங்கை மாணவர்களை உடனடியாக தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
33 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு வரவழைப்பு,தியதலாவ இராணுவ முகாமில் சிகிச்சை
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:

