வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று (27) திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார்.
வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம் ஹனீபா பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் நிலையில், அனுராதபுர மாவட்டத்தின் உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் வடமத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் நியமனம்
Reviewed by Editor
on
January 27, 2020
Rating:
Reviewed by Editor
on
January 27, 2020
Rating:
