(முஹம்மட் முக்தார்)
கிழக்கு மாகாணத்தில் வெற்றிடம் ஆகியுள்ள வலயக் கல்வி பணிப்பாளர் பதவிகளுக்கான நேர்முக பரீட்சை இன்று (30) திருகோணமலையில் நடைபெறுகிறது.
கிண்ணியா, கற்குடா,மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு,அக்கரைப்பற்று, சம்மாந்துறை, திருக்கோவில், கந்தளாய் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மகாஓயா, தெஹியத்த கண்டி, ஆகிய கல்விவலயங்களுக்கே இந்த நேர்முக பரீட்சை நடைபெறுகிறது.
தற்போது மேற்படி வலயங்களில் தற்காலிகமாக கடமை பார்க்கும் வலய பணிப்பாளர்கள் கடமையில் உள்ளனர்.
வலயப்பணிப்பாளர் ஒருவரை நியமனம் செய்யும் அதிகாரம் மாகாண கல்வி
செயலாளருக்கு மட்டுமே உள்ளது.
வலய கல்வி பணிப்பாளர் நேர்முக பரீட்சை இன்று
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
