இலங்கை விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது


வெளிநாடு செல்லும் விமான பயணிகள் தவிர்ந்த ஏனைய நபர்களுக்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம்  இதற்குரிய காரணம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது இலங்கை விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது  Reviewed by Editor on January 28, 2020 Rating: 5