கொரோணா நோய் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த இடங்கள்


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட சீன நாட்டு பெண் இலங்கையில் தங்கிய இடங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

முதலாவது நாள்
ஜனவரி 19
ஹோட்டல்- Gateway Airport Garden - BB (Breakfast)

இரண்டாவது நாள்
ஜனவரி 20 (Negombo to Sigiriya)
Tropical Village
இரவு சாப்பாடு-  Hotel Sigiriya Jungles- HB (half day)

மூன்றாவது நாள்
ஜனவரி 21  (Sigiriya to Kandy)
பகல் சாப்பாடு: Isiwara Garden
இரவு சாப்பாடு: Hotel Amaya Hills (Deluxe room) - HB (half day)

நான்காவது நாள்
ஜனவரி 22 (Kandy to Nuwara Eliya)
காலைச்சாப்பாடு: Hotel (she can't remember the name of the hotel where she had breakfast)
(From Peradeniya to Gampola)
பகல் சாப்பாடு: Oak Ray Kandy
இரவுச் சாப்பாடு: Hotel Araliya Green Hills-HB (half day)

ஜந்தாவது நாள்
ஜனவரி 23 (From Nuwara Eliya to the South Coast)
காலைச்சாப்பாடு: Hotel (she can't remember the name of the hotel where I had breakfast)
Blue Field Alloy
பகல் சாப்பாடு: Alloy
இரவுச் சாப்பாடு :Hotel (She can't remember the name of the hotel where she ate dinner)
Hotel: RIU Ahungalla (All amenities)

ஆறாவது நாள்
ஜனவரி 24
பகல் சாப்பாடு:Rampart
இரவுச் சாப்பாடு: Hotel: RIU Ahungalla
கொரோணா நோய் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த இடங்கள் கொரோணா நோய் பாதிக்கப்பட்ட பெண் தங்கியிருந்த இடங்கள் Reviewed by Editor on January 28, 2020 Rating: 5