சீன நாட்டவருக்கான விசா தற்காலிகமாக இலங்கையில் இடைநிறுத்தம்


கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதனடிப்படையில் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஆனால்,இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டவருக்கான விசா தற்காலிகமாக இலங்கையில் இடைநிறுத்தம் சீன நாட்டவருக்கான விசா தற்காலிகமாக இலங்கையில் இடைநிறுத்தம் Reviewed by Editor on January 28, 2020 Rating: 5