திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராக நியமனம்


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா இன்று திங்கட்கிழமை(27) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராக நியமனம் திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராக நியமனம் Reviewed by Editor on January 27, 2020 Rating: 5