அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த "சமகால சவால்களை எதிர்கொண்டு சிறந்த அடைவுகளை ஈட்டித்தரும் பிள்ளை வளர்ப்பு குர்ஆனிய பார்வையில்" என்ற தலைப்பில் ஆண்களுக்கான விசேட சொற்பொழிவு இன்று மாலை அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப் பள்ளிவாசலில், ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
இதில் வளவாளராக சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr. றயீஸ் முஸ்தபா வளவாளராக கலந்து கொண்டு பல தரப்பட்ட விடயங்களை குறிப்பிட்டார்.
.
குர்ஆனிய பார்வையில் பிள்ளை வளர்ப்பு விசேட சொற்பொழிவு அக்கரைப்பற்றில் நடைபெற்றது
Reviewed by Editor
on
January 25, 2020
Rating:
Reviewed by Editor
on
January 25, 2020
Rating:
