அக்கரைப்பற்றைச் சேர்ந்த மறைந்த கவிக்குயில் மீரா உம்மா, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களால் செய்யப்பட்ட சேவைகளை பாராட்டி பாடல் ஒன்றினை பாடியிருந்தார்.
கவிக்குயில் மீரா உம்மா மரணித்தாலும் அவருடைய ஞாபகார்த்த பாடல்கள் என்றும் எம்மை விட்டு மறந்து போகாது என்பது உண்மையான விடயமாகும்.
அவரால் முன்னாள் அமைச்சரை வாழ்த்தி பாடிய பாடல்.....
அதாஉல்லாஹ்வை வாழ்த்தி கவிக்குயில் மீரா உம்மாவின் பாடல்
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
