சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ம.வர்ணகுலசிங்கம் காலமானார்


கிழக்கு பல்கலைகழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ம.வர்ணகுலசிங்கம்  அவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நேற்று (23) வியாழக்கிழமை மாலை காலமானார்.

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ம.வர்ணகுலசிங்கம் காலமானார் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ம.வர்ணகுலசிங்கம் காலமானார் Reviewed by Editor on January 24, 2020 Rating: 5