இவர் முஹம்மட் அலியார் அவர்களின் அன்பு மனைவியும், ஜனாப். அலியார் நவாஸ் ( SSP), அலியார் நவாஸ், அலியார் இஸ்மத் ஆகியோர்களின் அன்பு தாயாரும் ஆவார்.
ஜனாஸா இன்று (24) காலை 11.00மணிக்கு கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு கொண்டு வரப்பட்டு இரவு வேளையில் அக்கரைப்பற்றில் நல்லடக்கம் செய்யப்படும்.
இறைவா இவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
தகவல்-
ஏ.ஜீ.அன்வர் சேர்
(ஓய்வு பெற்ற அதிபர்)
SSP நவாஸின் தாயார் காலமானார்
Reviewed by Editor
on
January 24, 2020
Rating:
Reviewed by Editor
on
January 24, 2020
Rating:
