காதல் திருமணத்தை ஏற்காததால் இளம் ஜோடி தற்கொலை


காதல் திருமணத்தை தங்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததை அடுத்து ஒரு இளம் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட  விபரீத சம்பவம் மாத்தளை பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதி ஒருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணத்தை ஏற்காததால் இளம் ஜோடி தற்கொலை காதல் திருமணத்தை ஏற்காததால் இளம் ஜோடி தற்கொலை Reviewed by Editor on January 23, 2020 Rating: 5