NOLIMITயில் தொழில் வாய்ப்புகள்


இலங்கையின் பிரபல ஆடை சாம்ராஜ்யமான NOLIMITல் நிலவும் பின்வரும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

1. விற்பனையாளர்கள் - SALES PERSONNEL

கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தி வயதெல்லை : 18 - 35
சிங்களம் பேசும் ஆற்றல்

2. காசாளர்கள் - CASHIERS

கா.பொ.த உயர்தரத்தில் சித்தி
 வயதெல்லை : 18 - 35
 சிங்களம் பேசும் ஆற்றல்

3. வாடிக்கையாளர் தொடர்பாடல் உத்தியோகத்தர் - CUSTOMER RELATIONS OFFICER

கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தி
வயதெல்லை : 18 - 35
சிங்களம் & ஆங்கிலம் பேசும் ஆற்றல்

நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 30.01.2020ம் திகதி காலை 9.30மணியிலிருந்து 11.30மணி வரை தெஹிவளை கிளையில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு - 0112737441
NOLIMITயில் தொழில் வாய்ப்புகள் NOLIMITயில் தொழில் வாய்ப்புகள் Reviewed by Editor on January 27, 2020 Rating: 5