சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி தற்காலிகமாக இடை நிறுத்தம்


சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை இன்று (20) வியாழக்கிழமை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் அமைச்சரவை ஊடக சந்திப்பிலே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது புதிய நகரசபைக்கான அங்கீகாரம் அமைச்சரவையினால்  கிடைக்காதனாலயே, இந்த வர்த்தமானி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி தற்காலிகமாக இடை நிறுத்தம் சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி தற்காலிகமாக இடை நிறுத்தம் Reviewed by Editor on February 20, 2020 Rating: 5