ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும்,தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதே வேளை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணைந்தார்கள் மகிந்தவும் மைத்திரியும்
Reviewed by Editor
on
February 18, 2020
Rating:
Reviewed by Editor
on
February 18, 2020
Rating:
