முரளிதரன் பொதுத்தேர்தலில் களமிறங்குகிறார்


முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நான் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

முரளிதரன் பொதுத்தேர்தலில் களமிறங்குகிறார் முரளிதரன் பொதுத்தேர்தலில் களமிறங்குகிறார் Reviewed by Editor on February 17, 2020 Rating: 5